கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் நிவாரண முகாமில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உணவுகள் வழங்கினார் அமைச்சர் சா.மு நாசர் டி.ஜெ.கோவிந்தராஜ் எம்எல்ஏ - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 17, 2024

கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் நிவாரண முகாமில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உணவுகள் வழங்கினார் அமைச்சர் சா.மு நாசர் டி.ஜெ.கோவிந்தராஜ் எம்எல்ஏ

 


 கும்மிடிப்பூண்டி சட்டமன்றத்திற்கு உட்பட்ட  மெதிப்பாளையத்தில் வடகிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்டு புயல் பாதுகாப்பு நிவாரண முகாம்ங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 400 பேரை  நேரில் சந்தித்து அவளுக்கு  பொருட்கள் உணவு போர்வை மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்  அமைச்சர் ஆவடி சா.மு நாசர்.

உடன் மாவட்டஆட்சியர்  பிரபு சங்கர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்  டி .ஜெ.கோவிந்தராஜன் தாசில்தார் சரவணகுமாரி . வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் சேர்மன் கே எம் எஸ் சிவகுமார் பா. செ குணசேகரன் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம். மாவட்ட பொருளாளர் ரமேஷ் அரசு அதிகாரிகள்.கழக நிர்வாகிகள்   கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here