அமைச்சர் சு.முத்துசாமி பிறந்த நாள் விழா..... இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் கூறிய நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார்
ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார்,மாநில நிர்வாகிகள் சம்பத் நாடார் பொன்மணி நாடார்,கலை நாடார், ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் செந்தில் நாடார், மாவட்ட நிர்வாகிகள் அருணாச்சலம் நாடார் மூர்த்தி நாடார் சென்னிமலை ஒன்றிய தலைவர் பெஸ்ட் சிவக்குமார் நாடார் பெருந்துறை ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம் நாடார், இளைஞரணி தமிழரசன் நாடார்,லோகேஷ் நாடார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments