• Breaking News

    சீர்காழியை சேர்ந்த பொறியாளர் E.மார்கோனி அதிமுக அம்மா பேரவை மாநில துணை செயலாளராக நியமனம்..... நிர்வாகிகள் வாழ்த்து......


    சீர்காழியை சேர்ந்த பொறியாளர் E.மார்கோனியை அதிமுக அம்மா பேரவை மாநில துணை செயலாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வருகின்றனர். இன்று வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அம்மா பேரவை நகர செயலாளர் ராஜ கார்த்திகேயன் தலைமையில் திரளான தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரிமா ராஜ்குமார், தலைச்சங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கரிகாலன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.





    No comments