• Breaking News

    2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

     


    ஆண்டுதோறும் அக்., அல்லது நவ., மாதம் அடுத்த ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிடும். 2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் 2023 நவ.,11 அன்றும், 2023ம் ஆண்டுக்கான அறிவிப்பு 2022 அக்., 11 அன்றும், 2022ம் ஆண்டுக்கான அறிவிப்பு 2021 நவ., 2லும் அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது.

    இதன்படி.


    01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- புதன்



    02. தைப்பொங்கல் (ஜன.,14) - செவ்வாய்



    03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.,15) - புதன்



    04. உழவர் திருநாள்(ஜன.,16) - வியாழன்



    05. குடியரசு தினம் (ஜன.,26)- ஞாயிறு



    06.தைப்பூசம்(பிப்.,11) - செவ்வாய்



    07. தெலுங்கு வருட பிறப்பு( மார்ச்.,30)- ஞாயிறு



    08. ரம்ஜான் பண்டிகை(மார்ச் 31)- திங்கள்



    09. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- செவ்வாய்



    10. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,10)- வியாழன்



    11.தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள்



    12 புனித வெள்ளி(ஏப்.,18)- வெள்ளி



    13. தொழிலாளர் தினம்( மே 1) -வியாழன்



    14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 07) -சனி



    15. மொஹரம் பண்டிகை( ஜூலை 06) -ஞாயிறு

    16. சுதந்திர தினம்( ஆக.,15)- வெள்ளி



    17. கிருஷ்ண ஜெயந்தி ( ஆக.,16) - சனி



    18. விநாயகர் சதுர்த்தி( ஆக.,27) -புதன்



    19. மீலாடி நபி( செப்.,09) - வெள்ளி



    20. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,01)- புதன்



    21.விஜயதசமி( அக்.,02) - வியாழன்



    22. காந்தி ஜெயந்தி( அக்.,02) - வியாழன்



    23. தீபாவளி ( அக்.,20) - திங்கள்



    24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - வியாழன்



    ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.


    எந்தெந்த கிழமையில் எத்தனை நாள் அரசு விடுமுறை!




    ஞாயிறு- 3



    திங்கள் -3



    செவ்வாய்- 3



    புதன்- 4



    வியாழன்- 6



    வெள்ளி- 3



    சனி- 2



    மொத்தம் -24

    No comments