• Breaking News

    கூடைப்பந்து வீரர்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.70,000 சம்பளம்

     


    இந்திய கூடை பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுன் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, கிரிக்கெட்டை போல் கூடைப்பந்து வீரர்களுக்கும் இனி மாதம் தோறும் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஐபிஎல் பாணியில் கூடை பந்திர்க்கும் லீக் போட்டி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் முதல் முறையாக வருகிற 25-ம் தேதிகளில் சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது.

    No comments