செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49வது வார்டு சார்பில் நிர்வாகி விஜய் அவர்கள் ஏற்பாட்டில் காலையில் மண்டல குழு தலைவர் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து தாம்பரம் பேருந்து நிலையத்தில் சாலை ஓர மக்களுக்கு 50க்கு மேற்பட்டோருக்கு உணவு மற்றும் தாம்பரம் அம்பேத்கர் மண்டபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மதியம் உணவு மற்றும் மண்ணிவாக்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு சுமார் மூன்று இடத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகள் 49வது வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவரணி அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment