அந்தியூர் கார் ஸ்டாண்டில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் கார் ஸ்டாண்டில் அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கார் ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது , அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை ஏற்றி செல்ல வேண்டும்.
கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், வாகனங்களின் காப்பீடு அவசியம் இருக்க வேண்டும் .சாலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி
No comments