செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் முடிச்சூர் பகுதி தொண்டரணி சார்பில் தளபதி தேநீர் கடை வழங்கும் விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 11, 2024

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் முடிச்சூர் பகுதி தொண்டரணி சார்பில் தளபதி தேநீர் கடை வழங்கும் விழா நடைபெற்றது


செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் முடிச்சூர் பகுதி தொண்டரணி தமிழகம் வெற்றி கழகம் சார்பில் முடிச்சூரில் திருமதி லட்சுமி அவர்கள் வாழ்வதாரம் இருந்து தவிக்கும் ஏழ்மை குடும்பத்தினருக்கு இலவச தளபதி தேநீர் கடை வழங்கும் விழா செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி டாக்டர் கில்லி சரத்குமார் அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட முடிச்சூர் பகுதி கழக நிர்வாகிகள் தயா, ரிஸ்வான், புஷ்பராஜ்,  மற்றும் தாஸ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் இசிஆர் சரவணன் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூர்யா நாராயணன்  செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் குமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தினேஷ், மாவட்ட மாணவரணி தலைவர் பிரவீன் குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் செந்தில், மாவட்ட வழக்கறிஞர் தலைவர் பிரவீன் குமார், செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி தலைவர் பாலாஜி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டர் அணி கவுரவத் தலைவர் ராஜேந்திரன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி செயலாளர் அகிலன் தாம்பரம் தொகுதி தலைவர் யோகேஸ்வரன் மற்றும் மாவட்ட  ஒன்றிய பகுதி கழக நிர்வாகிகள் இளைஞர் அணி மகளிர் அணி பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment