எம்ஜிஆர் பக்கத்தில் யார் நிற்பது..... அடித்துக்கொண்ட அதிமுக கவுன்சிலர்கள் - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 24, 2024

எம்ஜிஆர் பக்கத்தில் யார் நிற்பது..... அடித்துக்கொண்ட அதிமுக கவுன்சிலர்கள்

 


மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 37 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி செல்கின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

அப்போது எம்.ஜி.ஆர் சிலை அருகே யார் நிற்பது என்பது தொடர்பாக அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியைள்ளது.

No comments:

Post a Comment