• Breaking News

    தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்


    ஈரோடு மாவட்டம் ,  தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற தேங்காய் ஏலம் விபரம்


    தேங்காய் காய்கள்:4788

    எடை:23.94 குவிண்டால்

    மதிப்பு: ₹114784/-

    காய் விலை அதிகவிலை: 36.25

    குறைந்தவிலை: 20.25

    சராசரிவிலை: 28.25

    மேற்கண்ட அளவில் விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments