பணத்திற்காக 10-ஆம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தந்தை - MAKKAL NERAM

Breaking

Thursday, January 16, 2025

பணத்திற்காக 10-ஆம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தந்தை

 


சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளை பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

அதோடு தங்கள் மகளை பாலியல் தொழிலில் உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்தும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளியே தெரிந்த நிலையில் தாய் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment