திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Friday, January 10, 2025

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது


தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி சார்பாக சமத்துவ பொங்கல் விழா மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்றது.

இந்தப்பொங்கல் விழாவில் துணை மேயர் ராஜப்பா, மண்டல தலைவர் ஜான்பீட்டர், மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment