காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் மாபெரும் பொதுக்கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 29, 2025

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் மாபெரும் பொதுக்கூட்டம்

 


காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்  தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தினில்  முட்டுக்காடு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர்  P.சங்கீதாமயில்வாகணன்  மற்றும் தி.மு.க, காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி  M.மயில்வாகணன்  கலந்து கொண்டனர். உடன்  ஊராட்சி மன்ற துணை தலைவர்  G. விஜயா கோபிநாத், தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment