செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஈமசடங்கு மண்டபம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. ஈமசடங்கு மண்டபத்தை 5வது மண்டல குழுத்தலைவர் எஸ்.இந்திரன் அவர்கள் திறந்து வைத்தார் உடன் கொடி ஆர்.தாமோதரன், திருமதி.ரமணி ஆதிமூலம், பி.ஜோதிகுமார், S.V.தனசேகர், எம்.சீனிவாசகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Wednesday, January 29, 2025
Home
செங்கல்பட்டு மாவட்டம்
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஈமசடங்கு மண்டபம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஈமசடங்கு மண்டபம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment