சென்னையில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி - MAKKAL NERAM

Breaking

Thursday, January 23, 2025

சென்னையில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி

 


சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலியில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சேவைக்காக தனியார் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.

No comments:

Post a Comment