காவல்துறை தலைமை இயக்குனருக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் அழைப்பு - MAKKAL NERAM

Breaking

Sunday, February 2, 2025

காவல்துறை தலைமை இயக்குனருக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் அழைப்பு

 


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு காவல் படை தலைவருமான உயர்திரு சங்கர் ஜூவால் Iஐ பி எஸ் அவர்களை இன்று ( 01.02.2025 ) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவரும், அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தேசிய பொதுச் செயலாளருமான டாக்டர் செ. பால் பர்ணபாஸ் அவர்கள் சந்தித்து, எதிர்வரும் மார்ச் 15 ம் தேதி சென்னை, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகின்ற உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

மக்கள் நேரம் எடிட்டர் நாகை மாவட்ட நிருபர் ஜிசக்கரவர்த்தி

விளம்பர தொடர்புக்கு

9788341834

No comments:

Post a Comment