கும்மிடிப்பூண்டியில் பாஜக மாவட்ட தலைவர் எஸ் சுந்தரம் அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள எஸ், எம் ,ஆர், தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ், சுந்தரம் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ். சுந்தரம், தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் சக்கர வர்த்தி, மாநில செயலாளர் வினோத் பி செல்வம், மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் எம் பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பி னர் ,ஆர் எம், ஆர், ஜானகிராமன், மாநில தலைவர் எம். மகேஷ் குமார் (தரவு மேலாண்மை பிரிவு ) மாநில செயலாளர் கே ஆர் வெங்கடேசன்(ஓ பி சி அணி) முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார், காஞ்சிமாவட்ட பொறுப்பாளர் பா பாஸ்கர்.மாவட்ட தேர்தல் அதிகாரி ஏ ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர். எஸ் ராஜா, மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் அழிஞ்சிவாக்கம் ஆர்,சி பாலாஜி, பொன்னேரி நந்தன்.மாநில துணை த்தலைவர் அன்பாலயா அத்திப்பட் டு சிவக்குமார். மாவட்ட பொருளா ளர் சுப்ரமணி, மாவட்ட பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், நடராஜன் உள்ளி ட்ட பலர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டனர். முன்னதாக கும்மிடிப்பூண்டி ஒன்றிய தலைவர் அமுல்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் நிகழ்ச்சியில் திருவன்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவரும் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினருமான டாக்டர் சுமதி ஜெய்பால் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் கும்மிடிப்பூண்டி நகரத் தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
No comments