• Breaking News

    திருவள்ளூர் அதிமுக வடக்கு மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக ஆட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டம்


    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக அரசை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும், பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் ,முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கழக மாணவரணி சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாணவரணி மாவட்ட செயலாளர் ராகேஷ் தலைமையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார்,மாவட்டத் துணைச் செயலாளர் சுமித்ரா குமார், மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன்,ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்,பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செவ்வழகி எர்ணவூரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.




    No comments