தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து 1வது மண்டலம் குழுத் தலைவர் வே.கருணாநிதி தனது இல்ல திருமண அழைப்பிதழ் வழங்கினார் - MAKKAL NERAM

Breaking

Thursday, March 6, 2025

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து 1வது மண்டலம் குழுத் தலைவர் வே.கருணாநிதி தனது இல்ல திருமண அழைப்பிதழ் வழங்கினார்

  


தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞர் அணி செயலாளரிடம் பம்மல் தெற்கு பகுதி செயலாளர் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம் குழுத் தலைவர் பம்மல் வே.கருணாநிதி அவர்கள் தனது இளைய மகன் வே.க.தன்ராஜ் அவர்களின் திருமண விழா அழைப்பிதழை வழங்கினார்.

உடன் பம்மல் தெற்கு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் செ.அமிர்தராஜ், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கு அகிலன், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் சீ.ஆகாஷ், வட்ட பிரதிநிதி டி.என்.ஜான்சன் இருந்தனர்.

No comments:

Post a Comment