முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளுர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்கள்,அன்னதானம் வழங்கினார் - MAKKAL NERAM

Breaking

Saturday, March 1, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளுர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்கள்,அன்னதானம் வழங்கினார்


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதி,மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் செயலாளர் முரளிதரன் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேவம்பட்டு, கோளூர், ஆவூர், மெதுவூர் ஆகிய ஊராட்சிகளில்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம். எஸ் .கே ரமேஷ்ராஜ் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் அன்னதானம்,நலத்திட்டங்கள் வழங்கினார்.

கழக நிர்வாகிகளுடன் மும்மொழி கொள்கைக்கு எதிராக உறுதிமொழி  ஏற்கப்பட்டது. இதில் தேவம் பட்டு கழக நிர்வாகிகள் ரவி, ரவிச்சந்திரன்,மனோஜ், அன்பு, ஆறுமுகம்,கோளூர் ஊராட்சி சேர்ந்த நிர்வாகிகள் வழக்கறிஞர் மூர்த்தி, சீனிவாசன் கதிரவன், கோபால், ரகுபதி,நாகராஜ், திருநாவுக்கரசு, ஆயிரம் நரேஷ்,பாஷா,ஆவூர் அருள் விநாயகம்,மெதுவூர் ஊராட்சி கழக நிர்வாகிகள் முத்துக்குமார் ,ரமேஷ், சிலம்பரசன் ,செந்தில்,முருகேசன், நாராயணன் மற்றும் வடக்கு ஒன்றிய மாவட்ட ஒன்றிய கிளைக் கழக முன்னாள்உள்ளாட்சி பிரதிநிதிகள் மகளிர் குழு சேர்ந்த பெண்கள்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment