திண்டுக்கல் வத்தலகுண்டு அருகே இன்று திறக்க இருந்த நிலையில் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஊர் பொதுமக்கள் டோல்கேட்டை அடித்து உடைத்தனர்.சம்பவ இடத்தில் வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்தில் நிலக்கோட்டை டிஎஸ்பி. செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments