பாலிடெக்னிக் கல்லூரி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு...... அமைச்சர் கோவி.செழியன் தகவல் - MAKKAL NERAM

Breaking

Saturday, March 15, 2025

பாலிடெக்னிக் கல்லூரி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு...... அமைச்சர் கோவி.செழியன் தகவல்

 


இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படும். சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஏப்ரல் அக்டோபரில் நடக்கும் பருவ தேர்வுகளின் போது தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை dte.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக அறியலாம்.

தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment