• Breaking News

    மாநிலங்களவை சீட்.... அந்தர் பல்டி அடித்த அதிமுக..... விழி பிதுங்கிய தேமுதிக

     


    தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் தருவதாக நாங்கள் எப்போது கூறினோம்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று பிரமேலதா கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

    No comments