திருவள்ளூர்: அரசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 8, 2025

திருவள்ளூர்: அரசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் ஒன்றிய துவக்கப்பட்டுள்ள ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடன நிகழ்ச்சி இலக்கிய போட்டி நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக. கே . மணிவண்ணன் (கற்பகம் டிரேடர்ஸ்) கலந்து கொண்டார்.

  மேலும்  பலராமன் அவர்கள், பா.பாலமுருகன்  (முன்னாள் மாணவர்) மற்றும் வார்டு உறுப்பினர்கள் திருமதி கௌதமி,  சுந்தரம். தலைமை ஆசிரியர் பிரசன்னா வதனா உதவி ஆசிரியர், அகஸ்டின் துரைசிங்.  கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

 இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் தலைவர் ஜெயராஜ், அவர்கள்செயலாளர்  வ.சந்திரசேகர் அவர்கள் பொருளாளர்   ஜெ.ஆனந்த் சாந்தகுமார் அவர்கள். TESTF மகளிர் அணி செயலாளர் திருமதி விஜயலட்சுமி , லட்சுமி பிரியா செந்தில்அவர்கள் தலைமையாசிரியர்கள் ஜெயவல்லி ,  நாக செல்வராணி  ரஞ்சிதம் , பாண்டியராஜன்  , ரமேஷ்ராஜா, முரளிதாஸ் ,  மகாராஜன்,  ஸ்டாலின்ராஜ், பத்மபிரியா, Iஉடன்  பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்கள் மாணவ மாணவிகள் என திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment