கும்மிடிப்பூண்டி: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மரக் கன்றுகள் வழங்கும் விழா மற்றும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இறப்பு உயிர்ப்பு நற்செய்தி பெருவிழா நடைபெற்றது


கும்மிடிப்பூண்டி வட்டார அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் 500 பேருக்கு கனிமரம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்கள்.


 தலைமை பேராயர்  ஜே எஸ்.பால் தினகரன் அவர்கள் பரலோக ஜெப சேனை திருச்பையின் இயக்குனர் மற்றும் கும்முடிப்பூண்டி வட்டார அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் சிலுவையின் தத்துரூப காட்சிகள்  ஊழியங்களின் குழுவினர்  சார்பில் நடத்தப்பட்டது.

சிறுப்பான்மையினர் மக்கள் காவலர் டாக்டர் ஜோயல் சுந்தர் சிங் அவர்கள் தேசிய தலைவர் மற்றும் நிறுவனர் தேசிய சிறுப்பான்மையினர் மக்கள் இயக்கம் மற்றும் ஆயர் டேனியல் சீனு இ சி ஐ, சுவி. ஐசக்தேவச்செய்தி அருட்கலைஞர்.வியாசர். எஸ்.லாரன்ஸ் அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சுற்று வட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வாங்கிச் சென்றனர் வருகை தந்த அனைவருக்கும் ஆயர். தி . ஜெசி மனோகரி  நன்றியுரை கூறினார்.

Post a Comment

0 Comments