கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள், வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்டார் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் - MAKKAL NERAM

Breaking

Saturday, May 17, 2025

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள், வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்டார் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன்


திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விரைந்து மேற்கொள்ளவும் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் அணைத்து பணிககளையும் விரைந்து முடித்திட வேண்டும் என நேரில் பார்வையிட்டு மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர்.டி.ஜெ.கோவிந்தராஜன்.


உடன் பேரூர் செயலாளர் பேரூராட்சி தலைவர் பேரூராட்சி துணைத் தலைவர் பேரூர் வார்டு கவுன்சிலர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.



No comments:

Post a Comment