• Breaking News

    செங்கல்பட்டு: கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

     


    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கானத்தூர்  ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன் தலைமையில்  நடைபெற்றது.கூட்டத்தில் ஊராட்சியில் தொடர் மின்வெட்டு பிறச்சனைப்பற்றி விவாதிக்கப்பட்டது அதற்க்கான தீர்வு என்ன என்பதையும் விவாதிக்கப்பட்டது.

    வீட்டு வரி ஆன்லைனில் கட்டும் முறை பற்றிய தகவல்கள் இன்று கூட்டத்தில் விளக்கப்பட்டது.விளையாட்டு திடல் பற்றி விவாதிக்கப்படது.ஊராட்சியில் எதிர்கால நடைபெறவுள்ள செயல்திட்டங்கள் பற்றிய தகவல்களையும் விவாதிக்கப்பட்டது.

    இக் கூட்டத்தில் கிராம பொதுமக்கள் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் அனைவரும் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பித்தனர்.

    No comments