பெருமாள் வேடமணிந்து சந்தானம் திரைப்படத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு


திண்டுக்கலில் நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று  வெளிவந்துள்ள டிடி  ரிட்டன்ஸ் திரைப்படத்தில் பெருமாள் பாடல் சர்ச்சை வெளியான நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து. இந்து மக்கள் கட்சி சார்பில் பெருமாள் வேடமணிந்து சந்தான திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெருமாளை தரிசிக்க திருப்பதிக்கு தமிழர்கள் வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று பவன் கல்யாண் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பவன் கல்யாண் தமிழகத்திற்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என இந்து மக்கள் கட்சி தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments