திரைப்பட நடிகை நித்யா ஈரோடு பரதநாட்டிய கலைஞர் ஏ.ஆர்.சங்கவியை நேரில் சந்தித்து வாழ்த்தினார்
ஈரோடு மாவட்டம், பிரபல வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகை நித்யாரவீந்தர் ஈரோடு பரதநாட்டிய கலைஞர் ஆசிரியை கலைஇளமணி ஏ.ஆர்.சங்கவியை பழனி இல்லத்திற்கு வருகைபுரிந்து வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கவிதாலயம் ராமலிங்கம் , பணி நிறைவு கோட்ட பொறியாளர் எம்.பெரியசாமி , அருணாரவீந்திரன், சமூக ஆர்வலர் சம்பத்நகர் ரவீந்திரன் , தொழிலதிபர் தாஸ் வெண்ணிலா பெரியசாமி , ஷல்மா ரித்திகா , ஈரோடு ஸ்ரீநிதி ஜெகன் ராஜேந்திரன், அட்சரபிரியா ஐஸ்வர்யா பாவிஷாஸ்ரீ இளங்கோ மற்றும் ஏராளமானார் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments