கேளம்பாக்கம் ஊராட்சியில் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Saturday, May 17, 2025

கேளம்பாக்கம் ஊராட்சியில் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்

 


காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பில் கேளம்பாக்கம் ஊராட்சியில் நாடு போற்றும் நான்காம் ஆண்டு கழக ஆட்சியில் சாதன விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ .அன்பரசன் ஆலோசனைப்படி திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். ஆர் .எல் .இதய வர்மன் தலைமையேற்று நடத்தினார். 

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர், தொகுதி பார்வையாளர் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment