ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சி இணைந்து நடத்திய தொற்று நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் - MAKKAL NERAM

Breaking

Saturday, May 17, 2025

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சி இணைந்து நடத்திய தொற்று நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

 


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சி இணைந்து நடத்தும் பொது மற்றும் தொற்று நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மா .ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

 இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் மா. ஆறுமுகம் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். மேலும் அப்போது மக்கள் ஏராளமானார் பரிசோதனை செய்து பயன்பட்டனர். உடன் துணைத் தலைவர் வாழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment