பொன்னேரியில் மின்வாரிய பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 14, 2025

பொன்னேரியில் மின்வாரிய பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் சென்னை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் கோடைகால மின்வெட்டை தவிர்க்கும் பொருட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அதிகாரிகளுக்கு கோடைகால மின்வெட்டை தவிர்க்கும் வழிமுறை குறித்து அவர் எடுத்துரைத்தார்.இதில் பொன்னேரி கோட்ட மின்துறை அலுவலர்கள் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் ஏளாவூர்  மாதர்பாக்கம் கும்மிடிப்பூண்டி தேவம்பேடு மெதுவூர் ஆகிய பகுதியை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment