தாம்பரம் மேற்கு பகுதி திமுக சார்பில் கலைஞர் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகரம் தாம்பரம் மேற்கு பகுதி திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் கிழக்கு தாம்பரம் பகுதி கழகச் செயலாளர் எஸ்.இந்திரன் தலைமையிலும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ரமணி ஆதிமூலம் வரவேற்புலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகர கழகச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, கழக மாநில செய்தி தொடர்பு இணை இணை செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, தலைமை கழக இளம் பேச்சாளர் மா.பூபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், தாம்பரம் தொகுதி பொறுப்பாளர் பரிதி இளம்சுருதி, டி.காமராஜ், இரா.சுரேஷ், ஆ.நடராஜன், டி.ஆர்.கோபி, கி.வேல்மணி, எஸ்.ஜி.கருணாகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments