நாகப்பட்டினம் மாவட்டம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மா.சுகுமார் அறிவுரையின் பேரில் நாகை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிக்கல் அ.ஞானப்பிரகாசம் தலைமையில் வடுகச்சேரி, கோட்டூர் மற்றும் செங்கமல நாயகிபுரம் பேருந்து நிலையங்களில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரண பெட்டகங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கீழ்வேளூர் ஒன்றிய செயலா ளர் எம்.மார்க்ஸ். ஜே.ராமச்சந்திரன் ஆர்.சக்திவேல், ஜே.சக்திவேல்,பிரேம்,எம்.ஜெய்கணேஷ்,மாதவன் கண்ணன், சதீஷ்,கண்ணதாசன் மற்றும் ஒன்றிய ,ஊராட்சி, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் நேரம் எடிட்டர் & நிருபர் ஜீ.சக்கரவர்த்தி
No comments:
Post a Comment