• Breaking News

    விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிக்கல் கடைத்தெருவில் தவெகவினர் சிறப்பு அன்னதானம்


    நாகப்பட்டினம் மாவட்டம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மா.சுகுமார் அறிவுரையின்பேரில் நாகை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிக்கல் அ.ஞானப்பிரகாசம் தலைமையில் சிக்கல் கடைத்தெரு,பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரண பெட்டகங்கள் மற்றும் அன்னதானம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

     இந்நிகழ்வில் நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சிக்கல் இள.நடராஜன் நாகை தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பசுபதி,பொருளாளர் சிலம்பரசன்  செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன்,கேசவன் ,பிரகாஷ் ஒன்றிய ,ஊராட்சி, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மக்கள் நேரம் எடிட்டர் & நிருபர் ஜீ.சக்கரவர்த்தி

    No comments