திமுக.வுக்கு வாக்களிக்கக் கூடாது என மக்கள் உறுதியோடு இருக்கின்றார்கள்...... அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு......
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகர சேலையூர் பகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் கிழக்கு தாம்பரம் கிளப் ரோடு, சேலையூர் மேல்நிலைப் பள்ளி எதிரில் சேலையூர் பகுதி கழகச் செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான சேலையூர் ஜி.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
பகுதி, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் எம்.கூத்தன், எல்லார் செழியன், ஏ.கோபிநாதன், இரா.மோகன், மாமன்ற உறுப்பினர் மாடம்பாக்கம் எம்.தேவேந்திரன், ஜெ.சீணுபாபு, மதுரைப்பாக்கம் எம்.பி.மனோகரன், எஸ்.வளையாபதி, பகுதி நிர்வாகிகள், டி.அய்யனார், எஸ்.மலர்லட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
46வது தெற்கு வட்டக் கழகச் செயலாளர் டி.ஏ.பலராமன், வட்டக் கழகச் செயலாளர்கள் டி.ஆன்ரூஸ்பாபு, கே.எல்.மனிதநேயமூர்த்தி, எம்.ஜெ.எல்.சுரேஷ்பாபு, என்.ரவிக்குமார், ஜி.திவாகர், வி.இராமமூர்த்தி, எ.அப்துல் மஜீத், ச.கோட்டைசாமி, ஏ.கே.வி.ஜீவன்ஜீவா, எஸ்.பொன்னுசாமி, எம்.வசந்த், ஜி.கந்தன், கே.கிருஷ்ணமூர்த்தி, வி.கோபால், டி.பாலாஜி, கே.கே.சரவணன் ஆகியோர் வரவேற்புரையாறறினர்.
48வது தெற்கு வட்டக் கழக நிர்வாகிகள் ஜி.கோவிந்தராஜூலு, பி.பார்வதி, எம்.புஷ்பா, கே.ராம்மோகன், வி.வினோத், பி.ஏழுமலை, கே.பி.சத்யன், இ.அன்பு, ஜெ.லிங்கமூர்தி, ஜி.ஜானகிராமன், பி.ஜெயசீலன், கே.வெங்கடேசன், எஸ்.அய்யனார், ஆர்.காந்தி, எம்.அருணாச்சலம், எம்.பாலசுந்தரம் ஏ.என்.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தலைமைக் கழக செயற்குழு உறுப்பினரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான ஏ.அமுதா, செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் மாவட்டக் கழகப் பொருளாளர் பி.கே.பரசுராமன், பொதுக்குழு உறுப்பினர் தா.மு.துரைவேல், கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், மாவட்ட அணி செயலாளர்கள் ஜி.எஸ்.புருஷோத்தமன், ஜி.எம்.சாந்தகுமார், கே.பி.காசிராஜ் பாண்டியன், டாக்டர் பாலாஜி ஸ்ரீகாந்த், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் புலவர் இராஜகோபால், எஸ்.மூர்த்தி, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சி.சாய்கணேஷ், வாணி சுரேஷ்பாபு, ஸ்டார் பிரபா, வாட்டர் கே.ராஜ், சுபாஷினி புருஷோத்தமன், மாவட்ட அணி நிர்வாகிகள் எஸ்.ஏ.விஜயராகவன், டி.எல்.ஆர்.சந்திரமௌலி, தாம்பரம் எஸ்.மாரி, வி.கே.லோகநாதன், ஆர்.அமுதா, ஆர்.அக்பர் அலி, பீர்முகம்மது, போர்வெல் வி.ரவிச்சந்திரன், பி.கே.மூர்த்தி, இ.எம்.டேனியேல், எம்.பாலகணேஷ், பகுதி நிர்வாகிகள் கோ.மனோகரன், இ.சுசீலா, என்.சாரதா, பி.ஜார்ஜ், எம்.கஜேந்திரமுத்து, எஸ்.லோகநாயகி, கே.எம்.கார்த்திகேயன், டி.ஆர்.கெஜா, பி.மோகன்ராஜ், இ.வெங்கடேசன், தேவி ஸ்ரீதரன், சைதை ப.ராஜ், வி.கோபாலகிருஷ்ணன், ஆர்.ஜெகதீசன், ஜேசுராஜ், முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் சேலையூர் பகுதி 85வது கிழக்கு வட்டக் கழகச் செயலாளர் ஆதி.ஜெகதீசன் நன்றியுரையாற்றினார்.
No comments