• Breaking News

    கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் மகன் தமிழரசன் - ஹேம ஆர்த்தி திருமண வரவேற்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் வாழ்த்து


    சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்  டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் அவர்களின் மகன் தமிழரசன் (எ) மனோஜ் - ஹேம ஆர்த்தி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடுமுதலமைச்சர் மு. க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். 

    இதில் அமைச்சர் பெருமக்கள் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் தொழிலதிபர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமான கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் அனைவரையும் டி.ஜே எஸ் குடும்பத்தினர் வரவேற்றனர்.



    No comments