செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 55 வது வார்டு மேலவை பிரதிநிதி M.ராஜா அவர்களின் புதிய நான்கு சக்கர வாகனத்தை தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அதனை தொடர்ந்து தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அந்த புதிய நான்கு சக்கர வாகனத்தில் திமுக கட்சி கொடியை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அப்போது மாநகராட்சி மேயர் வசந்திகுமார் கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், தொகுதி பார்வையாளர் பருதி இளம் சுருதி, பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், மாமன்ற உறுப்பினர் புகழேந்தி, வட்ட செயலாளர் ஐசக் உள்பட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment