திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பெரிய மாங்கோடு குப்பத்தில் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஸ்ரீ பரசுராமன் ஆலய தெப்பல் திருவிழா ஆனி மாதம் 18ஆம் தேதி ஜாத்திரை துவங்கி ஆனி 27 தேதி பந்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டி திருப்பணி துவங்கியது ஆனி 30 ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் தெப்பல் திருவிழா ஸ்ரீ படவட்டம்மன் ஸ்ரீ பரசுராமன் அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
இது தொடர்ந்து இன்னிசை கச்சேரி வானவேடிக்கைகள் நடைபெற்றது விமர்சையாக நடைபெற்றது. ஊர் நிர்வாகிகள் கே, ஆனந்தன், சி, குமார், வி, செந்தில் சி, மோகன், எம், சதீஷ் ஆர், தங்கதுரை எஸ் ,ஆர் ,ரமேஷ்,சி. பாஸ்கர் நாயுடு, எஸ், சிவராஜ் பெரிய மாங்கோடு காலனி பொதுமக்கள் ஊர் தண்டல்காரர் ,முத்தையன், ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் பஞ்சாயத்து காரர்கள் ஊர் நிர்வாகிகள் பல்வேறு குப்பத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment