• Breaking News

    ஓரணியில் தமிழ்நாடு...... திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் முதல் நிலையில் வர வேண்டும்..... மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் வேண்டுகோள்

     


    பொன்னேரி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்அவசர ஆலோசனைக்கூட்டம்.வல் லூரில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன்தலைமைதாங் கினார்.மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர்கள் சேர்க் கையில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தெற்குஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்த குமார் முதலிடத்திலும் பொன்னேரி தொகுதியில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா.செல்வசேகரன் முதலிடம் பெற்றிருப்பதாக தெரிவித்தவர் இருவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுதலை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

     மேலும் பொன்னேரி நகர திமுகவினர் உறுப்பினர் சேர்க்கையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் முதலிடம் பெற இலக்கை நெருங்கும் வகையில் களப் பணி ஆற்றி வருவதாகவும் மாவட்ட பொறுப்பாளர் கூறினார்.

    இதில் மாநிலதிர்வாகிகள் ஸ்டாலின், பாஸ்கர்கந்தரம், மாவட்ட நிர்வாகிகள் குண சேகர், உமாமகேஸ்வரி.எம். எல்.ரவி. சுப்பிரமணி, டாக் டர் பரிமளம். ஒன்றிய செய லாளர்கள் கி.வே.ஆனத்தகு மார். நா.செல்வசேகரன், ஆ.ராஜா, முரளிதரன், உதய சூரியன், ஜெகதீசன், ஆனந் தகுமார், பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ஜி.ரவிக்குமார், பா.து.தமிழ ரசன், எம்.டி.ஜி.கதிர்வேல், நா.மோகன்ராஜ் விவசாய அணி ஆசனபுத்தூர் தோக்கம்  மணி.மாவட்ட ஒன்றிய நகர பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    No comments