• Breaking News

    பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சக்கர நாற்காலி ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது

     


    பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரோட்டரி கிளப் சார்பில் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

    பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரோட்டரி கிளப் ஆர் பாவூர்சத்திரம் சார்பில், சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி தலைவர் சந்தானம் தலைமை வகித்து, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமாரிடம் வழங்கினார்.

    ஷஇந்நிகழ்ச்சியில் சங்க செயலாளர் அய்யாத்துரை, முன்னாள் தலைவர்கள் அரங்கநாதன், கார்த்தி, இசக்கிமணி, ரோட்டரி; உறுப்பினர்கள்  சுபாஷ், பாவூர்முருகன், கணேசன், நல்லூர் முருகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள்  பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருங்கால தலைவர் வைரசாமி நன்றி கூறினார்.

    No comments