திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கும்மிடிப்பூண்டி வட்டார அனைத்து கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் ஜே எஸ் பால் தினகரன் 50.வது பிறந்த நாள் விழா முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது.
கடந்து வந்த பாதை புத்தக வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர் இவ் விழாவில் பேராயர். வி. மோசஸ் ஆயர்.ஜான் ஜேக்கப் முன்னிலையில் புத்தகம் வெளியிட்டு சிறப்பு ஆராதனை மற்றும் பிரதிஷ்டை ஆராதனை நடத்தினார். தேவ செய்தியாளர் பேராயர் டாக்டர். கே மேஷாக் ராஜா. தலைமையாசிரியர் எம் டேவிட்சன் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
வழக்கறிஞர் . டாக்டர் திருமலை. ஆசிரியர் ரகுபதி, மருத்துவ டாக்டர். ஏஞ்சல் மேரி, வங்கி மேனஜர் ரமேஷ் ,தாலுக்கு ஆபிஸ்சர் அமுதா , பல்வேறு கிறிஸ்தவ போதகர்கள். கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .
No comments:
Post a Comment