கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் தேமுதிக சார்பில் ரெட்டம்பேடு ஊராட்சியில் விஜயகாந்த் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Monday, August 25, 2025

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் தேமுதிக சார்பில் ரெட்டம்பேடு ஊராட்சியில் விஜயகாந்த் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய சார்பில் கேப்டன்.விஜயகாந்த் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு ரெட்டம் பேடு ஊராட்சியில் கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு வறுமைத்தினை ஒழிப்பு நாளாக கொண்டாடப்பட்டு ரெட்டம் பேடு ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.

 இதில்.கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் செயலாளர் கேப்டன் சங்கர் அவை தலைவர் ரவி  பொறுப்பாளர் ராஜேந்திரன் நகர செயலாளர் குமார். பொருளாளர் விசுவாமித்திரன் ஒன்றிய நிர்வாகிகள் கோபி ரவிசங்கர் கோபி வெங்கடேசன். ரோஸ் சந்திரசேகர் ஏகாம்பரம் செல்வம்.. கிளைச் செயலாளர் ரமேஷ் கார்மேகம் ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments:

Post a Comment