திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்மறைந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வல்லூர் மாவட்ட கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் .வல்லூர் எம் எஸ் கே. ரமேஷ்ராஜ் அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அவைத் தலைவர் பகலவன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அன்புவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் கே வி ஜி உமா மகேஸ்வரி ஒன்றிய செயலாளர் ராஜா பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன் பா.து தமிழரசன் அத்திப்பட்டு எம் டி ஜி.கதிர்வேல். மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.


0 Comments