ஆரணி பேரூராட்சியில் கூட்டுறவுத் துறை சார்பில் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவன் திட்டம் ஆரணி பேரூராட்சியில் 9 வதுவார்டு பேரூர் கழகத்தின் செயலாளர் பி முத்து அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழகத்தின் பொருளாளர் ஜி. கரிகாலன் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் டி எஸ் குரு அப்பா பேரூர் கழகத்தின் துணைச் செயலாளர் ஆர் கலையரசி வார்டு செயலாளர்கள் டி எஸ் பாலகுருவப்பா சி .நீலகண்டன் ஜே மகேந்திரன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எல் உதயகுமார் தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் ஜி சந்தோஷ் பிரபா சிறுபான்மையணி எம் சுல்தான் நிர்வாகிகள் வெங்கட் கௌரிசங்கர் டைலர் சந்திரன், மங்களம் கே. வெங்கடேசன் ரவீந்திர பாபு திருநிலை வி கண்ணன் பி பாஸ்கர் எஸ். சண்முகம் உள்ளிட்ட திமுக கழகத்தினர் கலந்து கொண்டனர் இதில் கூட்டுறவுத் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment