திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் 35 ஆம் ஆண்டு ஆடி மாத தீமிதி திருவிழா முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொருள் பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
அவருடன் பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் , ஒன்றிய செயலாளர் ஆர் ராஜா, வல்லூர் தமிழரசன், பொன்னேரி ராமலிங்கம் ,திமுக நிர்வாகிகள் ,திமுக நகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பொன்னேரி இளைஞர் அணி தீபன் ஏற்பாடு செய்திருந்தார் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment