கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்...... மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக..... - MAKKAL NERAM

Breaking

Saturday, August 9, 2025

கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்...... மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக.....


 பாஜக தேசிய தலைமை புறக்கணித்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளக்கினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி இடம் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


அதன் பின் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழக வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி எஸ் சந்தோசை சந்திக்க வருமாறு ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.


இந்நிலையில் அ.தி.மு.க.தொ.உ.மீ.கு நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment