• Breaking News

    விருதுநகர் பெண்கள் கல்லூரியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது


    விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டகளின் மங்கையர் கவசி மற்றும் வே.வ.வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரியில் வெற்றி நிச்சயம் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி திறன் மேம்பாட்டு பயிற்சியின் தலைவரும் தாம்பரம் மாநகர அயலக அணியின் அமைப்பாளருமான டி.ஆர்.சிவகுமார் Mphil LLB தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவி திருஷ்ணா அனைவரையும் வரவேற்றார்.


    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கலெக்டர் சுகபுத்ரா,  தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் கிராந்தி குமார், கல்லூரி செயலாளர் மதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.


    இதில் மாணவிகள் ஒவ்வொருவரும் திறன்பட கற்று தொழில்  முனைவோராக வேண்டும் என்றனர் இந்த நிகழ்ச்சியில் ,  பிஹைவ் கம்யூனிகேஷன் கிளப் திறன் மேம்பாட்டு பயிற்சி தலைவர் சியாம் ராஜ், கல்லுரி முதல் வர் சிந்தனா  பேசினார்.

    இறுதியில் மாணவி நன்றி உரையாற்றினார்.

    No comments