கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார் - MAKKAL NERAM

Breaking

Thursday, August 7, 2025

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார்


திமுக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை முன்னாள் மாவட்ட செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். 

உடன் வட்டரா  வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர். மு.மணிபாலன், எஸ்.ரமேஷ். இரா.அறிவழகன், எம்.கேசவன், மு.பாஸ்கர். எஸ்.ராமஜெயம், க.பரத்குமார் மனோகரன், கே.ஜி.நமச்சிவாயம், டிமஸ்தான், அப்துல்கரீம், ப.அறிவழகன், எஸ்.உதயகுமார், எஸ்.எம்.திருநாவுக்கரசு, ப.பரத்குமார். கே.வி.நாகராஜ். எம்.மெய்யழகன், இளவரசன், ரவி, சுரேஷ், பார்த்தசாரதி. கே.என்.பழனி, அமுல்ராஜ், நரேந்திரன், சிவா, சகாதேவன், சாண்டில்யன், கஜேந்திரன் அப்பாவரம் பன்னீர், பார்த்திபன், ராமு, பழனி, கே.சி.ராஜா, சேகர், லால், செந்தில், கவின்மொழி மனோஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment