தாம்பரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பீர்க்கன்காரணை காவல் நிலைய மதனபுரம் சோதனை சாவடியில் மகேந்திராXUV500-TN- 09-BQ-6556 கிரே கலர் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை சாக்கு மூட்டையில் சுமார் 547கிலோமொத்தமாகவும் சில்லறை விற்பனைக்காகவும் கொண்டு செல்லப்பட்ட ராஜஸ்தானை சேர்ந்து மனோகர்லால், சுரேஷ்குமார் பிடித்து புகையிலை வைத்திருந்த குற்றத்திற்காக புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்குபின் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
0 Comments